தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 11) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

இதையும் படிங்க:  DRDO நிறுவனத்தில் ரூ.54 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: