தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 10) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

சென்னையில் இன்று (ஏப்ரல் 10) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58, டீசல் ரூ.85.88க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 11ம் நாளாக விலைமாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது.

இதையும் படிங்க:  நடிகர் விவேக் காலமானார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: