தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 09) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து, ரூ.35,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 22 உயர்ந்து, ரூ.4,387- க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.72.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: