தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 08) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,345 ரூபாய்க்கும் ஒரு சவரன் 34,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விளையும் சற்று அதிகரித்துள்ளது. இன்று வெள்ளி ஒருகிராம் 71 ரூபாய் 30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 70,500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, தற்போது 800 ரூபாய் விலை அதிகரித்து 71,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: