தமிழ்நாடுமாவட்டம்

இன்றைய (ஏப்ரல் 07) தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.34,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.39 உயர்ந்து ரூ.4,297-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,200 உயர்ந்து ரூ.70,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: