தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்றைய (ஏப்ரல் 06) கொரோனா பாதிப்பு நிலவரம்..

தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,07,124 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று கொரோனாவிலிருந்து குணமான 1,809 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார், மொத்தமாக டிஸ்சார்ஜ்: 8,68,722. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட 15 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 12,804 ஆக அதிகரித்துள்ளது. 25,598 சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படிங்க:  டேஸ்டியான ‘இறால் தொக்கு’ ரெசிபி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: