தமிழ்நாடு

இன்றைய (26.01.2021) தங்கம் விலை நிலவரம்..

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.37,088-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,636-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!