தமிழ்நாடு

இன்றைய (11-01-2022) பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 68 நாட்களாக விலையில் மாற்றமில்லாமல் தொடர்கிறது. அதன்படி சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.4 மற்றும் டீசல் விலை ரூ.91.43க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: