தமிழ்நாடு

இன்று ”பொங்கல்” வைக்க உகந்த நேரம்..

இன்று பொங்கல் திருநாள். இன்றைய நாளில், பொங்கல் வைக்கும் நேரமாக, உகந்த நேரமாக, சிறப்புக்கு உரிய நேரமாக… ஆச்சார்யர்கள் நல்லநேரத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் : காலை :- 11.00 – 12.00
அல்லது காலை :- 08.09 – 09.00.

அதாவது காலை 11 மணி முதல் 12 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம். அதற்கு முன்னதாகவே பொங்கல் வைத்து பூஜிக்க நினைப்பவர்கள், காலை 8.09 மணி முதல் 9 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம் என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

62308ac31ece9b565b47706903b68c53

இயற்கையை வழிபடுவோம். சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியப் படையலிடுவோம். பொங்கல் படையலிட்டு, ஒற்றுமையுடன் கொண்டாடுவோம். உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வோம்.

Dailytamilnadu சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

Back to top button
error: Content is protected !!