தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறவுள்ளது. 7,382 பணியிடங்களுக்கு நடக்கவுள்ள குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (27ம் தேதி) கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh