காலிப்பணியிடங்கள்:
Assistant Professor பணிக்கு என 30 பணியிடங்கள் வடகிழக்கு பிராந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NEIRST) காலியாக உள்ளது.
கல்வி விவரம்:
- Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech, B.S., M.E. / M. Tech, M. S Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் NET, SET, SLET போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
AP பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Level 10 படி ரூ. 57,700/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்:
- AP பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- SC, ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 10.05.2022 என்ற இறுதி நாளுக்குள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh