காலிப்பணியிடங்கள்:
ICMR- தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Project Scientist B (Non-medical) – 01
- Project Scientist B (Non-medical) (Covid 19) – 01
- Project Scientist C (Non-medical) – 01
- Project Scientist C (Medical) – 02
- Project Scientist C (Non-medical) (Lab) – 01
- Project Research Assistant – 01
- Project Junior Nurse – 04
- Project Technical Officer – 04
- Project Scientist B (Non-medical) – 01
- Project Research Associate III – 01
- Consultant I – 02
- Consultant II – 01
கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைகழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் 12 ஆம் வகுப்பு, Graduation, MD / DNB, Ph.D, Post Graduation Diploma, Post Graduation Master Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது விவரம்:
- Project Junior Nurse பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Project Research Assistant, Project Technical Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Project Scientist – B (Non-medical) (Covid 19), Project Scientist – B (Non-medical) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Project Scientist – B (Non-medical), Project Scientist C பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 70 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Project Research Associate – III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 1,75,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு (nieprojectcell@nieicmr.org.in) இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும். 06.05.2022 என்ற இறுதி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh