தமிழ்நாடு

மெட்ராஸ் சென்னை என பெயர் மாற்றப்பட்ட தினம் இன்று..!

ஜூலை 17, 1996 அன்று, மெட்ராஸ் நகரம் தமிழக மாநில அரசால் அதிகாரப்பூர்வமாக சென்னை என பெயரிடப்பட்டது.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சென்னப்பட்டினத்தை தனது தெற்கு தலைமையகமாக மாற்றியது.

பிரிட்டிஷாரால் மதராசபட்டினம் எனவும் கொண்டாடப்பட்ட இந்த நகரத்தின் பெயர் சென்னை என மாற்றப்பட்டு இன்றோடு கால் நூற்றாண்டு முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: