தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று புதிதாக 1596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் புதிதாக 1,596 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,28,961 ஆக உள்ளது. 1,534 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு உத்தரவு!!!
Back to top button
error: