தமிழ்நாடு

இன்றைய (27-08-2021) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 அதிகரித்து ரூ.4,484க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ரூ.35,872க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,900க்கும் விற்பனையாகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  போக்குவரத்து கழகத்தில் அதிகாரிகள் பணிநீக்கம்? போலி சான்றிதழ் எதிரொலி!!
Back to top button
error: