சினிமா

ஓடிடி தளத்துடன் ஒப்பந்தமான ‘டிக்கிலோனா’

‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ளப் படம் ‘டிக்கிலோனா’. இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுத் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘டிக்கிலோனா’ படம் செப்டம்பர் 10ம் தேதி நேரடியாக ஸீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ நாளை ஓடிடி ரிலீஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: