மாவட்டம்

ராமேஸ்வரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்‍கு கொரோனா தொற்று உறுதி..!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் வீடு அமைந்துள்ள பகுதி, நகராட்சி சார்பில் தடுப்பு வைத்து அடைக்‍கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில், அரசுப் போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் நடத்துனர்கள், ஓட்டுனர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்‍கு, ராமேஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தபபட்டது.

கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமேஸ்வரத்தின் முக்கிய வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:  கன்னியாகுமரியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்.. பாஜக பிரமுகர் கைது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: