உலகம்

தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் வேலைக்கு வராதவர்களுக்கு ஊதியம் கிடையாது!

‘கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடப்படாத ஜெர்மனி மக்கள் நவம்பர் மாதத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டியிருந்தால் இழந்த ஊதியத்திற்கு இனி இழப்பீடு கிடைக்காது. ஒருவர் தடுப்பூசி போடுவது என்பது தனிப்பட்ட விருப்பம் ஆகும். ஆனால் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான சம்பளத்தை வழங்க முடியாது’ என, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஸ்பெயினில் எரிமலை வெடிப்பு; கடலில் கடந்த எரிமலை குழம்பு..!
Back to top button
error: