தமிழ்நாடு

இதனால்தான் சோதனை நடைபெறுகிறது; ஜெயக்குமார் கருத்து..!

அதிமுக முன்னாள் அமைச்சர் K.C.வீரமணிக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடித்துகின்றனர். மேலும், 654% சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் அதிமுகவினர் ஈடுபடக் கூடாது என உள்நோக்கத்துடன் சோதனை நடத்தப்படுகிறது” என்றார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
Back to top button
error: