ஆரோக்கியம்தமிழ்நாடு

கழுத்தின் கருமையால் அழகு பாழ்பட்டுள்ளதா? உங்களுக்கான பேக் இதுதான்!

கழுத்தின் கருமையைச் சரிசெய்யும் வகையிலான பேக்கினை நாம் எப்படி இப்போது தயார் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:

  • பேக்கிங்க் சோடா- 2 ஸ்பூன்
  • தயிர்- 2 ஸ்பூன்

செய்முறை:

1. பேக்கிங்க் சோடாவை தயிரில் குழைத்து கழுத்தைச் சுற்றி பேஸ்ட் போல் அப்ளை செய்யவும்.

இந்த பேக்கினை ½ மணி நேரத்திற்குக் குறையாமல் அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் கழுத்தின் கருமை சரியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: