ஆரோக்கியம்தமிழ்நாடு

முக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க!

முக அழகினைக் கூட்ட நினைப்போர் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • சந்தனம்- 2 ஸ்பூன்
  • வாழைப்பழம்- 1
  • தயிர்- 3 ஸ்பூன்

செய்முறை:

1. சந்தனக் கட்டிகளை தயிரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

2. அடுத்து மிக்சியில் வாழைப்பழத்தினைப் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

3. அதன்பின்னர் சந்தனக் கலவையுடன் வாழைப்பழக் கலவை சேர்த்தால் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முக அழகு கூடும்.

இதையும் படிங்க:  கண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையம் 3 நாட்களில் மறைந்து போகும்! இப்படி செஞ்சு பாருங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: