ஆரோக்கியம்தமிழ்நாடு

முகத்தினை பளபளன்னு மாற்றும் ஃபேஸ்பேக் இதுதாங்க..!

முகத்தினை பளபளன்னு மாற்ற நினைப்போருக்கான ஃபேஸ்பேக்கினை பப்பாளிப் பழத்தைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • பப்பாளிப் பழம்- 1 துண்டு
  • அரிசிமாவு- 1 ஸ்பூன்
  • கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. பப்பாளிப் பழத்தினை கையால் மசித்துக் கொள்ளவும்.

2. அடுத்து அதனுடன் அரிசி மாவு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.

3. அரைத்த பேஸ்ட்டுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்தால் சூப்பரான ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: