சினிமா

நம்ம சிம்புவா இது..!

ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.டி.ஆர் நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் நடிகர் சிம்பு கூடுதலாக 15 கிலோ எடை குறைத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:  பிறந்தநாளை ஸ்டைலாகக் கொண்டாடும் சூரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: