சினிமா

இவுங்க குஷ்பு தங்கச்சியா..? வைரலாகும் புகைப்படம்

பாஜகவில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள குஷ்பு தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும், குஷ்பு உடல் எடையைக் குறைத்து வெளியிட்டிருந்த புகைப்படம் வைரலானது.

இந்நிலையில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம், இது அவர்களின் தங்கையாக என கேள்வி கேட்க வைத்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி..?
Back to top button
error: