தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் இல்லை.. சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..!

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையல் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் நோயின் தீவிரம் அதிகமாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் தற்போது இல்லை என்றும் திரு.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதையும் படிங்க:  உப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் போதும்! மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து விடுவாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: