வேலைவாய்ப்பு

ரூ.75,000/- ஊதியத்தில் ரயில்வேயில் வேலை – தேர்வு கிடையாது!!!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Medical Practitioner (Doctor) பணிக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் முலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – Central Railway
பணியின் பெயர் – Medical Practitioner (Doctor)
பணியிடங்கள் – 13
கடைசி தேதி – 18.02.2022
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :

மத்திய ரயில்வே மண்டலத்தில் Medical Practitioner (Doctor) பணிக்கு என 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றவர்கள் Degree in Medicine (MBBS) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • Specialists – MBBS தேர்ச்சியுடன் Post Graduate Qualification முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது WhatsApp conference call முறையிலேயே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் pgazbb@gmail.com என்ற மின்ஜல் முகவரிக்கு 18.02.2022 அன்று வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிடலாம்.

Official PDF Notification – https://cr.indianrailways.gov.in/uploads/files/1623135997893-combinepdf%20(1).pdf

Official Site – https://cr.indianrailways.gov.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தேர்வு இல்லாமல்! ரூ.15,000/- ஊதியத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: