வேலைவாய்ப்பு

ரூ.31,000/- சம்பளத்தில் வனத்துறையில் வேலை – தேர்வு கிடையாது!!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. இதில் Junior Project Fellow, Project Assistant, Field Assistant ஆகிய பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – ICFRE
பணியின் பெயர் – Junior Project Fellow, Project Assistant, Field Assistant
பணியிடங்கள் – 11
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Interview

காலிப்பணியிடங்கள் :

ICFRE அறிவிப்பில் Junior Project Fellow, Project Assistant, Field Assistant பதவிக்காக மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் 01.06.2021 தேதியில் அதிகபட்சமாக 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் வயதுதளர்வுகள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி சம்பந்தப்பட்ட துறையில் Intermediate / Graduation / M.Sc என ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

ஊதிய விவரம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 12,000/- முதல் அதிகபட்சம் ரூ. 31,000/- வரை பதவிகளுக்கு ஏற்ப வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

  • வனத்துறைக்கு விண்ணப்பிப்பவர்களை நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நேர்காணல் வரும் 08.09.2021 மற்றும் 09.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.09.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.icfre.org/vacancy/vacancy528.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  IDBI வங்கியில் 650 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: