ஆரோக்கியம்தமிழ்நாடு

வயிற்றுச் சதையை குறைக்க இந்த பழத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க.. உடனடி பயன் கிடைக்கும்!

பொதுவாக இன்றைய இளம் பெண்கள் தொப்பை பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

கடைகளில் கிடைக்கும் கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிகம் கோதுமை மாவு சேர்ந்த பொருட்கள் போன்ற பலவற்றை கண்ட கண்ட நேரங்களில் சாப்பிடுவதனால் உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு சதைகளின் அடியின் தங்கி உடலை பருமனாக்குக்கின்றன.

அவற்றை அப்படியே விடும்போது பல தீராத நோய்களை தருவிக்கின்றன. இதனை எளியமுறையில் தீர்க்க வேண்டும் என்றால் ஒரு உணவுகள் பெரிதும் உதவுகின்றது. அதிலும் ஒரு பழங்களும் துணைபுரிகின்றது.

அதில் இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. தற்போது அதனை எப்படி சாப்பிட்டால் என்ன தொப்பையை குறைக்க முடியும் என பார்ப்போம்.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள கொழுப்புச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். வாரம் இருமுறை செய்து சாப்பிடுங்கள். கொழுப்பு கரையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சமைத்து சாப்பிடுங்கள். கொழுப்பை கரைக்கும். உடலில் தனியிருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றும்.

இதையும் படிங்க:  இன்ஜினியர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: