பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து அரசுக்கு எதிராக பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தன்னை கொலை செய்ய சதி நடப்பதாகவும், அது யார் என்பதை ஆதாரத்துடன் வீடியோவாக பதிவு செய்துள்ளேன் என கூறினார்.
இந்நிலையில் அந்த வீடியோ அடங்கிய 2 செல்போன்கள் திருடப்பட்டுவிட்டதாக அவரது முன்னாள் உதவியாளர் ஷாபாஸ் கில் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh