உலகம்

உலகின் நீண்ட ஓவியம்.. இது தான் வேற லெவல் சாதனை..!

வரைகலை கலைஞர் ஒருவர் 6ஆயிரத்து 507 சதுர அடி பரப்பில் உலகின் நீண்ட ஒவியத்தை வரைந்து கின்னஸ் சாதனை படைத்ததுள்ளார்.

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தை சேர்த்தவர் வரைகலை கலைஞர் டைமண்ட் விஃபர்-யங். இவர் 5நாட்கள் செலவழித்து 62 மணி நேரத்தில் கறுப்பு திற மால்க்கல் பேனாவை பயன்படுத்தி உலகின் நீண்ட ஒவியத்தை வரைந்துள்ளார்.

இந்த நிலையில் இவரின் ஓவியம் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது. அவரது இந்த ஒவியம் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய டைமண்ட் விஃபர்-யங், வரைபடத்தின் மூலம் மக்கள் தங்களின் சொந்த படைப்பாற்றலை கண்டுபிடிக்க ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

Back to top button
error: Content is protected !!