உலகம்

மற்றுமொரு வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!

“உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா வைரஸைவிட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு உருமாறிய வைரஸை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும்” என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறினார். இது, உலக நாடுகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: