உலகம்

சிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி! அதிர்ச்சி அடைந்த பெண்..!

சிக்கனுக்கு பதிலாக நன்றாக பொறிக்கப்பட்ட துணி கிடைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இப்ப என் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுக்காக ஃபிரைடு சிக்கன் ஐ ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைன் மூலம் அவர் ஆர்டர் செய்த நிலையில் வீட்டிற்கு வந்த போது அந்தச் சொற்களின் நேரம் சற்று வேறுமாதிரி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த சிக்கனை சாப்பிட முற்பட்ட போது அதனை தடுக்க முடியவில்லை. பின்னர் அதை நன்றாக பிரித்து பார்த்தபோது அதில் இருப்பது சிக்கன் இல்லை எனவும் ஒரு துணியை நன்றாக பொறித்து கொடுத்து அனுப்பி உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
உடனே ஆத்திரம் அடைந்த அந்த பெண் தனது பேஸ்புக்கில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

மேலும் இவ்வளவு கவனக் குறைவுடன் இருப்பதா எனவும் கேட்டுள்ளார். இது குறித்து பதிலளித்துள்ள அந்த நிறுவனம் மீண்டும் ஒரு முறை இதுபோன்று நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் மன்னிப்பு தெரிவித்துள்ளது.

இந்த பதிவு தற்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: