சினிமாபொழுதுபோக்கு

மிக மட்டமான உடையில் பேட்டியளித்த பிக்பாஸ் ஓவியா..! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வீடியோ பதிவு..

நடிகை ஓவியா நாளை நமதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், அதனை தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிக பெரிய அளவில் பிரபலமானார்.

அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஓவியா, படவாய்ப்பு இல்லாமல் கிடைக்கும் படங்களில் எல்லாம் குத்தாட்டம் போட்டு வந்தார்.

மேலும் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்ட ஓவியா அந்நிகழ்ச்சி மிக பெரிய அளவில் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் படங்களில் ஏதும் ஒப்பந்தம் அகலாமல் இருந்து வரும் ஓவியா, அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் தற்போது படுமோசமான உடையில் உள்ளாடை தெரியும்படி நடிகை ஓவியாவில் பேட்டியளித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

loading...
Back to top button
error: Content is protected !!