உலகம்

சொல்லி அடித்த அமெரிக்கா! 48 மணி நேரத்திற்குள் பதிலடி..!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், ஆப்கானிஸ்தான் மக்களுடன் 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; 18 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இந்த தாக்குதலுக்கு பதலடி கொடுக்கப்படும்’ என எச்சரித்தார். இந்நிலையில், 48 மணி நேரத்திற்குள் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  42% பெண் ஊழியர்களுக்கு நெஸ்லே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – புதிய தகவல்!!
Back to top button
error: