தமிழ்நாடுமாவட்டம்

டோக்கன் வழங்கும் பணி இன்று தொடக்கம்..!

கொரோனா நிவாரணத் தொகை 2வது தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பும் ஜூன் மாதம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று முதல் அதாவது ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை இதற்கான டோக்கன்களை ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: