உலகம்

திடீர் துப்பாக்கிச் சூடு நடத்திய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில், ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஜலாலாபாத் பகுதியில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டுக் கொடியை கையில் எடுத்துக் கொண்டாடியதால் தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:  உலகளவில் கொரோனாவால் 22.92 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: