தமிழ்நாடு

அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. அதில், கோடநாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார். அப்போது தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அதிமுகவினரை வெளியேற்றுமாறு சபாநாயகர் அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். அவர்களைத் தொடர்ந்து பாஜக, பாமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க:  திருப்பூர் மாவட்டத்தில் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: