இந்தியா

தொலைக்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர்!

பிரதமர் மோடி, ‘Sansad’ தொலைக்காட்சியை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “உலக ஜனநாயக தினத்தில் இந்த தொலைக்காட்சியைத் தொடங்கி வைக்கிறோம். இது, நமது நாடாளுமன்ற அமைப்பில் மற்றொரு முக்கியமான அத்தியாயத்தைச் சேர்க்கிறது”எனக் கூறினார். இந்த நிகழ்வில், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!!
Back to top button
error: