தமிழ்நாடு

தங்கத்தின் விலை மேலும் குறைவு..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4,497க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.35,976க்கு விற்பனையாகிறது. மேலும், வௌ்ளிவிலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,200க்கும் விற்பனையாகிறது.

Back to top button
error: Content is protected !!