பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளதால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பாமாயில் விநியோகத்தில் பாதிக்கும் மேல் உற்பத்தி செய்யும் இந்தோனேசியா, அதன் தாவர எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ளது.
அங்கிருந்து இறக்குமதி செய்யும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் பாதிப்படையும். ஏற்கனவே இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தோனேசியாவின் தடையால் சமையல் எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு தடை..!
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh