தமிழ்நாடுமாவட்டம்

தற்காப்புக்காக கொலை.. பெண்ணை விடுதலை செய்த காவலர்..!

திருவள்ளூர் பகுதியில், வேலையை முடித்து தம்பதியினர் இரவில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர், பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்தார். இதையடுத்து, அந்தப் பெண் தாக்கியதில் மர்மநபர் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் சட்டப்பிரிவு 100ன் கீழ் தற்காப்பிற்காக நடைபெற்ற கொலை என்பதால் அந்தப் பெண்ணை விடுதலை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: