தமிழ்நாடு

‘நிரந்தர முதலமைச்சர் நீங்கள்தான்?’.. பாராட்டி தள்ளிய அமைச்சர் செங்கோட்டையன்..

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்;

தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 52.17 லட்சம் மடிக்கணினி வழங்கப்பட்டதாகவும், இதற்காக 34,181.72 கோடி ரூபாய் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப்படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாராட்டு தெரிவித்த செங்கோட்டையன் நாளை முதலமைச்சரும் நீங்கள்தான், நிரந்தர முதலமைச்சரும் நீங்கள்தான் எனப் பாராட்டியுள்ளார்.

Back to top button
error: Content is protected !!