தமிழ்நாடு

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை..!

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் இறந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,337 ஆக உயர்ந்துள்ளது. 1,594 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

[custom-related-posts title=”மேலும் படிக்க:” none_text=”None found” order_by=”title” order=””]
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரியர் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி..!
Back to top button
error: