தமிழ்நாடு

‘அடுத்த 10 நாட்கள் முக்கியமானது’ – சுகாதாரத்துறைச் செயலர்

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையால் கொரோனா தொற்று அதிகரித்தது போலத் தமிழ்நாட்டில் அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால், அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என, சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  B.E., B.Tech மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அட்டவணை – வெளியீடு!!
Back to top button
error: