தமிழ்நாடுமாவட்டம்

நாளை முதல் பெட்ரோல் பங்குகளில் அமலாகும் புதிய கட்டுப்பாடு..!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலாகிறது.

இந்த நிலையில், வருகிற 10ஆம் தேதி முதல் முகக்கவசம் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என்று பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: