இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரம்..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து 45,254 பேர் குணமடைந்த நிலையில், 374 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மொத்த பாதிப்புகள் 3,11,74,322 ஆகவும், சிகிச்சையில் உள்ள நோயாளிகள் 4,06,130 ஆகவும், மொத்த குணமடைந்தோர் 3,03,53,710 ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 4,14,482 ஆகவும் உள்ளது. மேலும் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 41,18,46,401 ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: