உலகம்

ஐரோப்பிய நாடுகளில் தினமும் அதிகரிக்‍கும் பாதிப்பு – நோய் பரவலைக்‍ கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை

ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது அலையாகப் பரவும் கொரோனா வைரசைக்‍ கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் தவித்துவருகின்றன.

பிரான்சில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 28 ஆயிரத்துக்‍கும் அதிகமானோருக்‍கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் இந்த எண்ணிக்‍கை 7 ஆயிரத்தைக்‍ கடந்துள்ளது. இத்தாலியில் தினமும் 30 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படுகிறது.

இது போல் தினமும் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், நோய் பரவலைக்‍ கட்டுப்படுத்துவதில் எதிர்பார்த்த இலக்‍கை எட்ட முடியாமல் அரசுகள் திணறிவருகின்றன.

loading...
Back to top button
error: Content is protected !!