இந்தியா

மணமகன் தேவை.. கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்..?

சமூக வலைதளங்களில் திருமண விளம்பரம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், ‘இரண்டு டோஸ் ’கோவிஷீல்ட்’ தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட மணமகன் தேவை’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவாவைச் சேர்ந்த சேவியோ ஃபிகியூரிடோ என்பவர், விழிப்புணர்வுக்காக இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளாரே தவிர, இது உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: