உலகம்

இந்தியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. கூடுதல் தளர்வுகள் அறிவித்த இங்கிலாந்து!

கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திய இந்தியர்களுக்கான பயண விதிகளை இங்கிலாந்து அரசு தளர்த்தியுள்ளது.

சர்வதேச பயண விதிமுறைகளுக்கு இங்கிலாந்து அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 4 முதல், 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் இங்கிலாந்துக்கு பயணம் சென்றால், அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளைச் செய்ய வேண்டியதில்லை என்ற கூடுதல் சலுகையை அளித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கமலா ஹாரிஸை புகழ்ந்த பிரதமர் மோடி!
Back to top button
error: