இந்தியா

வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பேசிய முன்னாள் முதல்வர்!

கர்நாடகாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் வேட்டி திடீரென்று அவிழ்ந்து கீழே இறங்கியது. இதை கவனிக்காமல் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

அப்போது, அதை கவனித்த காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், சித்தராமையாவின் காதில் ‘உங்கள் வேட்டி அவிழ்கிறது’ எனக் கூறினார். இதையடுத்து, சித்தராமையா உடனே அமர்ந்து வேட்டியை சரி செய்தார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கேரள மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!!
Back to top button
error: